கருணை
காலொடிந்த ஆட்டினைத் தோளில் சுமந்த புத்தனின் கருணை வீணாகிவிடவில்லை. இப்போதும் நாங்கள் மாடுகளை லாரிகளில்தான் அனுப்புகிறோம். கேரளாவுக்கு.
கணையாழி இதழில் வெளியானது.

No comments:
Post a Comment