தெரு – ஆக்டேவியா பாஸ் கவிதை
இதோ, நீண்ட அமைதியான
ஒரு தெரு .
நான் மையிருளில்
நடந்து, தடுமாறி விழுகிறேன்
மீண்டும் எழுந்து,
மீண்டும் பார்வையற்று நடக்க, என் பாதங்கள்
அமைதியான கற்களை,
காய்ந்த சருகுகளை மிதித்து ஒலிக்கின்றன.
என்பின்னால் யாரோ
ஒருவரும் கற்கள், சருகுகளை மிதித்து ஒலிக்கிறார்;
நான் நடைவேகத்தைக்
குறைத்தால், அவரும் குறைக்கிறார்
நான் ஓடினால், அவரும்
ஓடுகிறார், நான் திரும்புகிறேன் : யாருமில்லை.
எல்லாமே இருள்; கதவுகளுமில்லை
என் காலடிகள் மட்டுமே
என்னை அறியும்.
யாரும் காத்திருக்காத,
என்னை யாரும் பின்தொடராத
தெருவுக்கே இட்டுச்
செல்லும்
இந்தத் திருப்பங்களில்,
திரும்பித் திரும்பி,
மனிதன் ஒருவனை நான்
பின்தொடர்கையில்,
தட்டுத்தடுமாறி, இடறி
விழுந்து, எழுந்த அவன், என்னைக்
காண்கையில் சொல்கிறான் : யாருமில்லை.
- தமிழில் ச. ஆறுமுகம்
The Street - Poem by Octavio
Paz
Here is a long and silent
street.
I walk in blackness and I stumble and fall
and rise, and I walk blind, my feet
trampling the silent stones and the dry leaves.
Someone behind me also tramples, stones, leaves:
if I slow down, he slows;
if I run, he runs I turn : nobody.
Everything dark and doorless,
only my steps aware of me,
I turning and turning among these corners
which lead forever to the street
where nobody waits for, nobody follows me,
where I pursue a man who stumbles
and rises and says when he sees me : nobody.
I walk in blackness and I stumble and fall
and rise, and I walk blind, my feet
trampling the silent stones and the dry leaves.
Someone behind me also tramples, stones, leaves:
if I slow down, he slows;
if I run, he runs I turn : nobody.
Everything dark and doorless,
only my steps aware of me,
I turning and turning among these corners
which lead forever to the street
where nobody waits for, nobody follows me,
where I pursue a man who stumbles
and rises and says when he sees me : nobody.
No comments:
Post a Comment